சுரேஷ் கிருஷ்ணா பிரஸ் மீட்

 | 19-MAY-2014 10:08 AM IST

சுரேஷ் கிருஷ்ணா பிரஸ் மீட்சுரேஷ் கிருஷ்ணா பிரஸ் மீட்சுரேஷ் கிருஷ்ணா பிரஸ் மீட்சுரேஷ் கிருஷ்ணா பிரஸ் மீட்சுரேஷ் கிருஷ்ணா பிரஸ் மீட்சுரேஷ் கிருஷ்ணா பிரஸ் மீட்சுரேஷ் கிருஷ்ணா பிரஸ் மீட்சுரேஷ் கிருஷ்ணா பிரஸ் மீட்சுரேஷ் கிருஷ்ணா பிரஸ் மீட்சுரேஷ் கிருஷ்ணா பிரஸ் மீட்
TAGS: 

பாட்ஷா 2 எடுக்க எனக்கு ஆசை – சுரேஷ் கிருஷ்ணா

01-b

சென்னை: பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தான் முயற்சிப்பதாகவும், ஆனால் அந்தப் படத்தை எடுப்பதில் ரஜினிக்கு தயக்கம் இருப்பதாகவும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 1995-ல் வெளியாகி 400 நாட்களுக்கும் மேல் ஓடி வசூலில் சரித்திரம் படைத்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா. இதில் ரஜினி ஜோடியாக நக்மா நடித்தார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். திரைக்கதையை ஆர்எம் வீரப்பன் உருவாக்கினார். தேவா இசையில் பாடல்கள் பட்டையைக் கிளப்பின. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிப்பது குறித்து அவ்வப்போது பேசப்படுவது வழக்கம்.

 

உண்மையிலேயே இப்படியொரு முயற்சி நடக்கிறதா.. அதற்கு பதிலளிக்கும் விதத்தில் சுரேஷ் கிருஷ்ணா சமீபத்தில் அளித்த பேட்டியில், “ரஜினிக்கும் எனக்கும் பாட்ஷா முக்கியமான படம். எனவே இதன் 2-ம் பாகத்தை எடுக்க விரும்பினேன். இது குறித்து ரஜினியிடம் பல தடவை பேசினேன். பாட்ஷா படம் போல் இந்த இரண்டாம் பாகம் ஹிட்டாகுமா என்ற சந்தேகம் அவருக்குள் இருக்கிறது. அதற்காக முயற்சியை நான் கைவிட்டு விடவில்லை. பாட்ஷா 2-ம் பாகத்தை எடுப்பது குறித்து ரஜினியிடம் தொடர்ந்து பேசி வருகிறேன்,” என்றார்.

 

 

அதிசயமான நிகழ்வு மகாபாரதம் – சுரேஷ் கிருஷ்ணா

இது வட இந்தியாவிலிருக்கும் சுனில் மேத்தா, திடீரென்று பாட்ஷா புகழ் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு போன் அடித்து ‘மகாபாரதம் கதையை ஒரு தொடராக எடுக்கலாமா?’ என்று கேட்க, ‘நிஜமாதான் சொல்றீங்களா?’ என்றாராம் சுரேஷ்கிருஷ்ணா. அதற்கப்புறம் நடந்ததெல்லாம் அதிசயம்தான் என்கின்றனர். கிட்டதட்ட ரெண்டே மாதத்தில் ஒரு குழுவே சுறுசுறுப்பாகி பத்து எபிசோடுகளை தயாரித்துவிட்டார்கள்.

முன்ஜென்ம பாக்கியம்

16-1361010744-mahabaratham-45-600

மகாபாரதம் – சுரேஷ் கிருஷ்ணா

கிருஷ்ணனின் கதையை ஒரு சுரேஷ் கிருஷ்ணன் செய்வது எவ்வளவு பெரிய பாக்கியம்’ என்று தன்னையே வியந்தார் சுரேஷ்கிருஷ்ணா. ‘முன்ஜென்ம பாக்கியம்தான் என்னை இப்படி ஒரு செயலை செய்ய வைச்சுருக்கு என்கிறார்.’படப்பிடிப்பில் எந்த நடிகரையும் இங்க வந்து இப்படி நில்லு, ஒரு டேக் போய் பார்க்கலாம் என்றெல்லாம் பேசவே முடியவில்லை. வியாச முனிவர் என்றால் அவரை வியாசராகவே பார்த்தேன். கிருஷ்ணன் என்றால் அவரை கிருஷ்ணராகவே பார்த்தேன்’ என்றார் சுரேஷ்கிருஷ்ணாமுதல்ல இது என்னால முடியுமான்னு பயந்தேன். ஆனால் ஆண்டவன் அனுக்ரஹத்தால் என்னால இந்த தொடருக்கு பேக்ரவுண்ட் மியூசிக் போட முடிஞ்சுருக்கு. அந்த டைட்டில் பாடலை எல்லாரும் பாராட்டுறாங்க. அதுவும் கடவுளோட கிருபை’ என்றார் தேனிசை தென்றல் தேவா. அண்ணாமலை, பாட்ஷா என்று இவரும் சுரேஷ் கிருஷ்ணாவும் அடையாத வெற்றிகள் இல்லை. இப்போது மகாபாரதம்

சுரேஷ்கிருஷ்ணா அண்ணாமலை படம் தான் அட்ரஸ் கொடுத்தது – தேவா

தேவா

தேவா

சூப்பர் ஸ்டார் நடித்த அண்ணாமலை படம் தான் எனக்கு அட்ரஸ் கொடுத்தது” என்று மியூசிக் டைரக்டர் தேவா மகிழ்ச்சி பொங்க கூறினார்.

இதுவரை புத்தகமாக படித்தும், ஹிந்தி சீரியலாகவும் பார்த்து ரசித்து வந்த ‘மகாபாரதம்’ தொடரை முதல்முறையாக தமிழில் மெகா தொடராக டைரக்ட் செய்கிறார் பிரபல டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணா.

இந்த சீரியலுக்கு இசையமைக்கும் தமிழின் பிரபல மியூசிக் டைரக்டர் தேவா தனது அனுபங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் இந்த சீரியலுக்கு நான் இசையமைப்பதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் :

நான் சினிமாவில் நிறைய படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். ஆனால் எனக்கு சுரேஷ்கிருஷ்ணா அவர்கள் டைரக்ட் செய்த ‘அண்ணாமலை’ படம் தான் அட்ரஸ் கொடுத்தது. அதிலிருந்து தான் என் கேரியர் சிறப்பாக அமைந்தது. அந்த படத்திலிருந்து தொடர்ந்து என்னை கன்னடம்,தெலுங்கு என மற்ற மொழிகளுக்கும் அவர் கூட்டிக்கொண்டு போனார்.

இந்த மகாபாரதம் சீரியலுக்கு நீங்கள் இசையமைக்க வேண்டும் என்று டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணா என்னிடம் வந்து கேட்டபோது நான் முதலில் கொஞ்சம் பயந்தேன். “இதற்கு வழக்கமாக இசையமைப்பது போல என்னால் இசையமைக்க முடியாது” என்று சொன்னேன். ஆனால் இல்லை நீங்கள் தான் இசையமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டதால் நான் ஒப்புக்கொண்டேன்.

இப்போது முதல் எபிசோட்டை திரையில் பார்த்தவுடன் தான் எனக்கு சந்தோஷம். அதேநேரம் இந்த வாய்ப்பை பயத்தில் நான் விட்டிருந்தால் ஒரு பெரிய வாய்ப்பை நான் தவற விட்டிருப்பேன். அதனால் இந்த வாய்ப்பை கொடுத்த டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சீரியலின் தயாரிப்பாளரும் மிகச்சிறந்த தயாரிப்பாளர். ஒரு தயாரிப்பாளர் என்பவர் பணம் போடுபவராக இருந்தால் மட்டும் போதாது. என்ன செய்கிறோமோ, அதில் கொஞ்சமாவது ஞானமும் வேண்டும். இந்த சீரியலின் தயாரிப்பாளர் நிறைய ஞானமும் கொண்டவர்.

சில பேர்கள் அவர்களுடைய படத்துக்காக இசையமைக்க என்னிடம் வரும்போது நான் ட்யூன் போட்டுக் கொண்டிருப்பேன். அவர்கள் எனக்கும், இந்தப்படத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல உட்கார்ந்திருப்பார்கள். நான் அவர்களை கையை பிடித்து ட்யூனை கேட்கச் சொல்வேன். ஆனால் இந்த தயாரிப்பாளர் அப்படி இல்லை, நான் இசையமைக்குபோது கூடவே இருந்து அதை ரசிப்பார்.

என்று சொல்லும் மியூசிக் டைரக்டர் தேவா சின்னத்திரையில் இசையமைக்கும் முதல் மெகாதொடர் இதுதானாம்.

இந்த பிரம்மாண்டமான ‘மகாபாரதம்’ தொடர் வருகிற 17-ஆம் தேதி முதல் ஞாயிறு தோறும் காலை 10 மணி முதல் 11 மணி வரை சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.

‘I am fine with the in absentia credit’

Suresh-Krissna

He nonchalantly laughs off the fact that he made some of the biggest blockbusters with the superstars like Rajinikanth, Kamal Hasaan, Chiranjeevi, Venkatesh at a time when the money factor wasn’t so huge. “If I had made those films today,” Suresh says with a laugh, “imagine where I’d have been!” So, does he ever rue the fact that his work gets overshadowed in the presence of such big stars? He says with a benign smile, “If my films work, I work! I’ve been here long enough to understand that it’s my work that’s got me thus far. I am absolutely fine with the in absentia credit.” As he settles down for a freewheeling chat, NT catches him at his candid best.

Qn: Superstar pressure

A: It’s not every day when superstars like Rajinikanth, Kamal Hassan, Mohanlal and Salman Khan work for you. But, for Suresh it’s his job. Saying that the pressure is always there when working with big stars, he goes on to add, “If the director is confident about his work, then the stars have no issues. Also, what many people see as interference, I look at as positive suggestions. Rajnikanth, Kamal Hassan… have been in the industry for a pretty long time. They often know what works, so I listen to them with an open mind.” So, tantrums don’t bother him? “Not at all,” he says, adding “It’s writing the script for superstars that bothers me! They are such huge figures that they want everything in a film – songs, drama, action, emotion etc. and often a script cannot have all, but I can bank on their image and it’s worked for me. On the other hand when you write for new actors, your script has to be king because you cannot bank on their star value.

Qn: Multilingual
A: Suresh Kirssna was brought up in Mumbai, assisted K Balachander on Ek Duje Ke Liye and then moved down South where he made some blockbuster Tamil films like Annamalai, and Badsha apart from of course making Telugu, Kannada and Hindi films. Isn’t being multilingual tough? He says, “For me, a film begins as a blank sheet, then the story unfolds, the words come alive, images are created, there’s music and you have a film on hand. Will a particular language change the feel? Don’t people love to see films in different languages? It’s the emotive quality of a film that touches people! So, I find it easy making films in any language.” His last Hindi film was Love with Salman Khan. Why isn’t he making any more Hindi films? He laughs and says, “I’ve no idea! But, when I make a Hindi film, I’d love to work with Amitabh Bachchan! Otherwise, I am open to doing Marathi, Bengali, or even a French film! I am a flexible director and I can make a film for Rs 25 lakhs to Rs 25 crores!”

Qn: Great Unifier
A: There’s a lot of talent that’s crossing over from Bollywood to other regional film industries, but somewhere deep down, there still exists a regional divide in the minds of an audience who are reluctant to see films in other languages. Tell the filmmaker this, and he says, “People in the industry obviously don’t think in this manner, else this crossover wouldn’t be happening. But, cinema is a great unifier. Doesn’t every Indian love A R Rahman or Shah Rukh Khan? It’s just a matter of time before we start watching films in other languages. If people in Amsterdam and Paris – who don’t know a word of Hindi – can go gaga over SRK and his films, I see a lot of hope for our regional films getting a national audience.”

   Times Of India